I think, therefore I write

நிரந்தர அமைதி

எங்கும் கேட்கும் அலறல்கள்,
அவரவர்க்கு முக்கியம் எனப்படும் விஷயங்கள்,
அதை நிலை நாட்டும் முயற்சியில் சர்ச்சைகள்,
இதனிடையே வாழ்க்கையை தேடித்  தேடி களைத்துவிட்டேன்,
இருப்பதற்கென்று வந்து இல்லாமல் தான் போகிறோம்,
தைரியசாலியான என்னை கோழை ஆக்காதீர்கள்,
தற்காலிக அமைதியில் நிம்மதி அடைய முயற்சிக்கும் என்னை,
நிரந்தர அமைதியை தேடிச்செல்ல ஊக்குவிக்காதீர்கள்!

Until later 🙂

P.S: Maiden attempt! Sorry if it does not reach you or if you could not read Tamil.

3 Comments

  1. Uma

    🙁 enaku tamil seriya padikka varadhu..
    maybe you can write the gist in English…??

    • Keirthana

      Translating would kill the feel, but I will tell you what is about. In life, you find many people around you wanting you to go their way and live your life like how they want you to. Some people would be even among the closest to you. This poem is a vent out when that kind of a situation arises. Has a slight negative touch to it, but in short, I am asking for people to let me live my life in peace, which exactly I am searching for (And most of us are searching for). 🙂

  2. Uma

    thanks for the gist..sounds awesome 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *