கடவுளை உள்ளே வைக்கவா
அல்லது மனிதனை வெளியே வைக்கவா
பூஜை அறைக்கு பூட்டு…
Until later 🙂
P.S: As soon as this thought struck my mind, my mind gave me many perspectives to this small piece of writing. And I realized a single line evoking a million perspectives is the beauty of language. I would love to hear your perspective or interpretation too 🙂
P.P.S: For those who don’t know Tamil, it roughly translates to “Whether to keep God inside or to keep man outside, is the lock for the prayer/puja room?” The beauty of language might be lost in translation but it is just for the sake of understanding.
I can’t read this. I shall ask Cal to recite it for me in Tamil.
The meaning sounds beautiful. And it is very true.
Thanks Soumya!
நல்ல சிந்தனை. வித்தியாசமாகவும் இருக்கிறது.
கடவுள் அவர்பாட்டுக்கு உள்ளேயே இருந்தால் இருக்கின்ற ஒரு சில அப்பாவிகளையும் , நல்ல உள்ளங்களையும் காத்துக் கொண்டிருப்பார். 🙂
பூஜை அறை என்பதே மனிதம் கடவுளை நோக்கி நகர்வதர்கான ஒரு இடம்..அதற்குப் போய் பூட்டுப் போடுவானேன்? 🙂
நன்றி, உண்மை தான் ஆனால் பூஜை அறைக்கும் பூட்டு போடப்படுகிறது இவ்வுலகில். 🙂
அப்படி பூட்டப்பட்ட ஓர் அறையை பார்த்து வந்த எண்ண ஓட்டம் தான் இது.
You are brilliant! 🙂